132 பேருடன் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய சீன விமானம்

பிரசுரிக்கப்பட்டது

132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதை சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: