ஜப்பானில் பூனைகளும் ரயில் பொம்மைகளும் காப்பாற்றிய உணவகம்!

காணொளிக் குறிப்பு, ஜப்பான்: பூனைகளும் ரயில் பொம்மைகளும் காப்பாற்றிய உணவகம்!
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் ஓர் உணவகம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. ஆனால், அப்படி நடக்காமல், அந்த உணவகத்தை பூனைகளும் ரயில் பொம்மைகளும் காப்பாற்றி இருக்கின்றன. என்ன நடந்தது? இந்த காணொளியைப் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: