யுக்ரேனிய சிறுமியின் கண்ணீர் பாடல் - வைரலாகும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தனது நாட்டில் விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் என்று பாடிய பாடல் ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானது.
யுக்ரேனை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அமிலியா. அவருக்கு ஒரு வயதான போது, அவரது குடும்பம் இத்தாலியில் குடியேறியது. அங்கு அவர் ஒரு யூடியூப் நட்சத்திரமாக உருவெடுத்தார். அவர் ஏன் இந்த பாடலை பாடினார்? இந்த காணொளியைப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்