இங்கிலாந்தில் ஐந்து கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

காணொளிக் குறிப்பு, ஐந்து கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி
பிரசுரிக்கப்பட்டது

இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் ஐந்து கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

ஆனால், இந்த பண்ணையில் இத்தகைய அசாதாரண நிகழ்வு நடப்பது முதல்முறையல்ல. அந்த ஆட்டுக்குட்டியின் காணொளி இதோ.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: