முயல் Vs மனிதன் சாலட் போட்டி: விறுவிறு ஆட்டத்தில் கடைசியில் வென்றது யார்?

பிரசுரிக்கப்பட்டது

சாலட்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு அமெரிக்க உணவுச் சங்கிலி நிறுவனம், ஒரு முயலுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே சாலட் உண்ணும் போட்டியை நடத்தியது. போட்டியில் வெற்றி பெற வெற்றியாளர் 10 நிமிடங்களில் அதிக அளவு சாலட்டை முடிக்க வேண்டும்.முயலுக்கு எதிராகப் போட்டியிட்ட பெண் ரெய்னா ஹுவாங், ஏற்கெனவே சாப்பாட்டு போட்டியில் வெற்றிகைக் குவித்தவர். கலிஃபோர்னியா அவுட்லெட்டில் உள்ள சாப் ஸ்டாப்ஸ் க்ளெண்டேலின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வு, விறுவிறுப்பாக இருந்தது. இதில் வென்றது மனிதரா, முயலா? முடிவு இந்தக் காணொளியில்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: