ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நெருங்கிய உள்வட்டாரம் - அதிகம் அறியப்படாத தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய படைகளின் தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு விளாதிமிர் புதினிடமே உள்ளது.

ஆனால் அவர் எப்போதும் ஆழ்ந்த விசுவாசமுள்ள நபர்களையே நம்பியிருந்தார், அவர்களில் பலர் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

புதின் அதிபராக இருக்கும் இந்த மிக மோசமான தருணத்தில் அவர் யாருடைய ஆலோசனைக்குக் காது கொடுக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து இதுவரை அதிகம் அறியப்படாத தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: