யுக்ரேன் போர்: கத்தி மேல் நடக்கும் இந்தியா - ரஷ்யாவுக்கு எதிராக ஏன் வாக்களிக்கவில்லை?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில நாட்களாக யுக்ரேன் விவகாரத்தில், ராஜிய உறவுகள் என்னும் கயிற்றின் மீது நடப்பது போல மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனை விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்