ரஷ்ய படையெடுப்பு: "கருப்பின பெண் என்றால் நடந்துதான் போக வேண்டும் என்றார்கள்"

காணொளிக் குறிப்பு, யுக்ரேன் படையெடுப்பு: "கருப்பின பெண் என்றால் நடந்துதான் போக வேண்டும் என்றார்கள்"
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனில் நடைபெற்று வரும் போரிலிருந்து தப்ப முயலும் பலரில் ஜெசிகாவும் ஒருவர்.

ஆனால் கருப்பின பெண் என்பதால் எல்லையை கடக்க யுக்ரேனியர்கள் தன்னை அனுமதிக்கவில்லை என்கிறார் ஜெசிகா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: