யுக்ரேன் Vs ரஷ்யா: ஆறாவது நாளாகத் தொடரும் மோதல்

காணொளிக் குறிப்பு, 5-வது நாளாக தொடரும் யுக்ரேன் மீதான ரஷ்யா படையெடுப்பு
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவின் யுக்ரேனிய படையெடுப்பு ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்து வருகிறது. கார்கிவில் வெடிகுண்டு, ஏவுகணை தாக்குதலை நடத்திய ரஷ்ய படையினர், மாலையில் தலைநகர் கீயவில் உள்ள தொலைக்காட்சி கோபுரம் அருகே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்த முழு விவரத்தை இந்த காணொளியில் பார்ப்போம்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: