ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத பொத்தான் - கலக்கத்தில் உலக நாடுகள்

காணொளிக் குறிப்பு, ரஷ்ய அதிபர் புதினின் அணு ஆயுத பொத்தான் - கலக்கத்தில் உலக நாடுகள்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், "நிச்சயம் கிரைமியாவை ஆக்கிரமிக்கமாட்டார்" என உலகம் நம்பியது. ஆனால், அவர் அதை ஆக்கிரமித்தார்.

"டான்பாஸில் போரைத் துவங்கமாட்டார்" என உலகம் நம்பியது. ஆனால், அதை அவர் துவங்கினார்.

"யுக்ரேன் மீதான முழு ஆக்கிரமிப்பைச் செய்யமாட்டார்" என பல நாடுகள் நம்பின. ஆனால், அதை அவர் செய்தார்.

"செய்யவே மாட்டார் என்ற சொல் விளாதிமிர் புதினுக்குப் பொருந்தாது என்றால், அவர் அணு ஆயுதத்தை யுக்ரேன் மீது பயன்படுத்தப்பட்டார் என இதுநாள் வரை கொண்டிருந்த நம்பிக்கை என்னவாகும்?

விரிவாக அலசுகிறது இந்த காணொளி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: