யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் சிக்கிய தமிழர்கள் எழுப்பும் அபயக்குரல்கள்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய படையினர் விடாமல் குண்டு மழைகளைப் பொழிந்து வருகிறார்கள். அங்கு தப்பிக்க வழியின்றி பொதுமக்களில் பலர் சிக்கியுள்ளனர்.
அந்த மோதல் கள நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின், முத்துராஜ் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
தங்களுடைய நிலையை இருவரும் பிபிசி தமிழிடம் விவரிக்கும் காணொளி இது.

பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்