"இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதே முதல் வேலை" - கோவையின் இளம் கவுன்சிலர் நிவேதா

பிரசுரிக்கப்பட்டது

கோவை மாநகராட்சியின் 97வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் 22 வயதான நிவேதா சேனாதிபதி.

கோவை மாநகராட்சியின் இளம் கவுன்சிலராக தேர்வாகியுள்ள இவர், இரண்டாம் ஆண்டு முதுகலை படித்து வருகிறார்.

கோவை மாநகராட்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவரும் இவர் தான். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட இவர் 7,786 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: