யுக்ரேனில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்யா தாக்குதல் - நச்சுப்புகை பரவும் அபாயம்

பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு நான்காவது நாளாக நடந்து வரும் நிலையில், யுக்ரேனில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து நகரில் நச்சுப்புகை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: