காரை நசுக்கிய ரஷ்ய டாங்கி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்

காணொளிக் குறிப்பு, காரை நசுக்கிய ரஷ்ய டாங்கி. அதிர்ஷ்டவசமாக தப்பித்த முதியவர்
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய டாங்கி ஒன்று ஒரு காரை நசுக்கும் காணொளி வைரலாகி வருகிறது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளர் முதியவர் ஒருவர். கூடுதல் விவரங்களுக்கு இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள்.

பிற செய்திகள்:

ISOWTY

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: