தாய்நாட்டுக்கு எதிராகவே மாஸ்கோவில் போராடத் திரண்ட பொதுமக்கள்

காணொளிக் குறிப்பு, தாய்நாட்டுக்கு எதிராகவே மாஸ்கோவில் போராடத் திரண்ட பொதுமக்கள்
பிரசுரிக்கப்பட்டது

அதிர்ச்சி, அச்சம், திகைப்பு. யுக்ரேன் நிலவரம் குறித்து ரஷ்யாவின் தலைநகரம் மாஸ்கோவில் இருக்கும் பலரின் மனநிலையை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் தற்போதைக்கு இவைதான். அதேசமயம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் நடவடிக்கை கண்டனத்துக்குரியதா அல்லது பாராட்டுக்குரியதா என்ற விவாதமும் இருக்கத்தான் செய்கிறது.

இதுகுறித்து ரஷ்ய தலைநகரில் மக்கள் மனநிலை என்ன என்று இந்த காணொளியில் பார்க்கலாம்.

ISOWTY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: