யுக்ரேனில் ரஷ்ய படைகள் தாக்குதல்: 7 பேர் உயிரிழிப்பு

காணொளிக் குறிப்பு, யுக்ரேனில் ரஷ்ய படைகள் தாக்குதல்: 7 பேர் உயிரிழிப்பு
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேன் மீது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ராணுவ நடவடிக்கை அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய படைகளின் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக யுக்ரேன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: