You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடும்பத்தின் 700 ஆண்டு பாரம்பரியம்: கவாலி இசை பாடும் 11 வயது சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது
இந்தப் பள்ளி மாணவர் வாலி, இளம் வயதிலிருந்தே மேடைகளில் கவாலி இசையில் பாடி வருகிறார். மேலும், தொடர்ச்சியாக இசைக்குழுவின் ஒத்திகையிலும் ஈடுபடுகிறார்.
"எனது இரண்டு வயதில் இருந்தே கவாலி பாடத் தொடங்கினேன். இதை என் தந்தை மற்றும் உறவினர்களிடம் இருந்து கற்றேன். எனக்கு இது பிடித்துள்ளது.
என் குடும்பத்தின் 700 வருட பாரம்பரியத்தை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, நான் கவாலி பாடகர் ஆக விரும்புகிறேன்," என்கிறார் வாலி.
பிற செய்திகள்:
- யுக்ரேன் vs ரஷ்யா: படை பலம், ஆயுத வலிமை யாருக்கு அதிகம்?
- கூடங்குளம்: ஸ்டாலின், சூழல் செயல்பாட்டாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகள்
- 'கொல்லப்படுவோம் என்பது மால்கம் எக்ஸுக்கு முன்பே தெரியும்'
- ஆடுகளை வரைவதில் அலாதி இன்பம்: ஓவியர் என்.எஸ்.மனோகரன்
- யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்