கரகாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்

காணொளிக் குறிப்பு, கரகாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பர்ய கலைகளில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

சிலம்பம், கட்டைக் கால், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பர்ய கலைகளைக் கற்றுக் கொடுத்து வருகிறார் பயிற்சியாளர் ஜெகன்.

தமிழர்களின் பாரம்பர்ய கிராமிய கலைகளை மேன்மேலும் மெருகேற்றுவது மட்டுமே தமிழர் கலைகளை உலகமெங்கும் பரவலாகக் கொண்டு சேர்க்கும் வழி என்கிறார் ஜெகன்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: