You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழிலில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்தப் பெண்களால் இப்போது வீட்டிலே பணிபுரிந்து, பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கு, இந்தத் திட்டத்திற்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
இந்தியாவில், இந்த எளிய கருவிகள், உணவுக் கழிவுகளை வெட்டுவதற்கு உதவுவதோடு, அதைப் பயன்படுத்தும் பெண்களையும் வாழ்விக்கிறது.
இந்தத் தீர்வு, ஆண்டுக்கு 40,000 டன் உணவு வீணாவதைத் தடுப்பதாக சயின்ஸ் ஃபார் சொசைட்டி அமைப்பு கணிக்கிறது.
இந்தியாவின் கிராமப்புற பெண்களுக்கு அவர்கள் 800 சூரியவிசை உலர்த்திகளை வழக்கியுள்ளார்கள். அவர்களில் பலரும் வேலையின்றி சிரமப்பட்டனர்.
இப்போது, மாதம் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்