ஒரு ரூபாயில் சிகிச்சையளிக்கும் மருத்துவமனை - வரவேற்கும் உள்ளூர் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஒரு ரூபாயில் சிகிச்சை. இன்றைய பணவீக்க காலகட்டத்தில், இதைக் கேட்டாலே ஆச்சரியமாக இருக்கிறது. இது பலன்பூரிலுள்ள கமால்புரா கிராமத்தில் அமைந்திருக்கும் மணிபஹென் தொண்டு மருத்துவமனை. இங்கு ஒரு நோயாளிக்கு ஒரு ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை கடந்த 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. பலன்பூர் பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை 'சார் ஆனா (Chaar Aana/ நாலணா மருத்துவமனை)' என்று அழைக்கின்றனர்.
அதற்குக் காரணம், பல ஆண்டுகளாக இங்கு 25 பைசா மட்டுமே அளித்து நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.
தயாரிப்பு: பரேஷ் பதியார்/ சாகர் படேல்

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்