பாராகிளைடரில் பறக்கும் நாய்: வைரலாகும் வீடியோ

பிரசுரிக்கப்பட்டது

பிரெஞ்சு மலைப்பகுதியில்  ஊகாவும், அதன் உரிமையாளர் ஷம்ஸும்  பாராகிளைடிங் பயணம் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: