பெலாரூஸுடன் போர் ஒத்கிகையில் ரஷ்யா - யுக்ரேன் சிக்கலில் புதிய பதற்றம்

காணொளிக் குறிப்பு, பெலாரூஸுடன் கூட்டு ராணுவ பயிற்சியில் ரஷ்யா - யுக்ரேன் சிக்கலில் புதிய பதற்றம்
பிரசுரிக்கப்பட்டது

பெலாரூஸுடன் கூட்டு ராணுவ ஒத்திகையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதேபோல, யுக்ரேனும் அதன் எல்லையில் படையினரை குவித்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் ரஷ்யா - யுக்ரேன் இடையிலான மோதல் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: