காணாமல் போன ஆப்கன் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு - நெகிழ்ச்சித் தருணம்

பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் போது காபூலில் தொலைந்து போன குழந்தை சோஹைல் அஹமதி பல மாதங்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நெகிழ்ச்சி நிறைந்த அந்த காணொளியை இங்கே பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: