யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
2021ஆம் ஆண்டில் உலகின் டாப் 10 யூடியூபர்கள் மட்டும் 300 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,250 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ளது. ஜிம்மி டொனால்ட்சன் என்கிற 23 வயது அமெரிக்க யூடியூபர்தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூடியூபர் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை கூறியுள்ளது. இவர் மிஸ்டர் பீஸ்ட் என்கிற பெயரில் பல யூடியூப் சேனல்களை நடத்துகிறார்.இது சம்பந்தமான முழுமையான தகவலை இந்த காணொளியில் பார்ப்போம்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு அரசின் கொரோனா ஊரடங்கு: நோக்கம் நிறைவேறியதா?
- பிளாஸ்டிக் மாசுபாட்டிற்குத் தீர்வு என்ன - உலகளாவிய ஒப்பந்தம் கொண்டுவர கோரிக்கை
- நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு மாற்றங்களைக் கொண்டுவருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்