கடுங்குளிரில் தவிக்கும் ஆப்கன் மக்கள் - வெப்பத்துக்கு பிளாஸ்டிக்கை எரிக்கும் அவல நிலை

காணொளிக் குறிப்பு, கடுங்குளிரில் தவிக்கும் ஆப்கன் மக்கள் - வெப்பத்துக்கு பிளாஸ்டிக்கை எரிக்கும் அவல நிலை
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. தாலிபன்கள் சர்வதேச தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மக்கள் உண்ண உணவின்றி, வீட்டை வெப்பப்படுத்த பிளாஸ்டிக்கை எரித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: