எத்தியோப்பியா உள்நாட்டு போர்: குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூட வழி இல்லை - தவிக்கும் டீக்ரே மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
டீக்ரேவில் ஓராண்டு காலத்துக்கு மேல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. போர் காரணமாக போதிய அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை. தாய்ப்பால் கொடுக்கக் கூட வழியின்றி மக்கள் தவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்