செளதி மக்களை பனிப்பொழிவுடன் வரவேற்ற புத்தாண்டு

காணொளிக் குறிப்பு, செளதி மக்களை பனிப்பொழிவுடன் வரவேற்ற பனிப்பொழிவு
பிரசுரிக்கப்பட்டது

செளதி அரேபியாவின் வடமேற்கு நகரமான தாபுக்கில் ஆண்டின் முதல் நாளன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தாபுக் பகுதிக்கு அருகிலுள்ள அல்-லாவ்ஸ் மலையில் மக்கள் பனிப்பொழிவை அனுபவிக்கின்றனர்.

இது பற்றிய காணொளியை இங்கே பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: