காலநிலை மாற்றத்தால் கலிஃபோர்னியா காட்டுத்தீ - 2000 வயது மரங்கள் அழிவு
பிரசுரிக்கப்பட்டது
கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று.
ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றான இந்த மரங்களையும்கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உண்டாகியுள்ள கடுமையான காட்டுத்தீ அச்சுறுத்துகிறது. அதனை விவரிக்கும் காணொலி.
பிற செய்திகள்:
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?
- டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் அசோக் எல்லுசுவாமி
- 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள் - ஏன்?
- இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்
- அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்?
- கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்பு - கோயம்புத்தூர் சுவாரசியம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்