இளவரசி ஹயா: ரூ.5,500 கோடி ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் மண முறிவு வழக்கின் தீர்ப்பு

காணொளிக் குறிப்பு, துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமின் 6 மனைவிகளில் இளையவர் இளவரசி ஹயா.
பிரசுரிக்கப்பட்டது

துபாயின் பெரும் கோடீஸ்வரர் ஆட்சியாளர், அவரிடம் இருந்து பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீனவானம்சமாக £550 மில்லியன் தொகையை, (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கோடி) தர வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூமின் ஆறு மனைவிகளில் இளையவராக இருந்தவர் ஹயா. ஷேக் முகமது பின் ரஷித் ரஷித் அல்-மக்தூம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதமராகவும் செல்வாக்கு மிக்க குதிரை பந்தய உரிமையாளர்களில் ஒருவராகவும் இருப்பவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: