கொரோனா கட்டுப்பாடுகளால் பிரிந்து மீண்டும் இணைந்த குடும்பங்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
பிரசுரிக்கப்பட்டது
பாசத்தை வெளிப்படுத்த அளவுகோலே இல்லை என்பது போல கொரோனா காலத்தில் குடும்ப உறவுகளை பிரிந்து மீண்டும் இணைந்த உறவுகளின் நெகிழ்ச்சியான தருணங்கள் பல கதைகளை பேசும்.
அத்தகைய அனுபவத்தை பெற்ற மூன்று சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கிறது இந்த காணொளி. இதில் இடம்பெற்றுள்ள மூன்று குடும்பங்களும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பாசப்பிணைப்பை வெளிப்படுத்துகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: முதலைகளிடம் இருந்து தப்பிக்கும் மனிதர்கள் - அதிர்ச்சித்தகவல்
- 2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்