கிறிஸ்துமஸ் பண்டிகை பயணங்கள் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்கும் - ஆன்டனி ஃபெளட்சி
பிரசுரிக்கப்பட்டது
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு பரவலை அதிகரிக்குமென அமெரிக்க நோய்த்தொற்றியல் நிபுணர் ஆன்டனி ஃபெளட்சி எச்சரித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- “கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
- தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?
- நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - இடுகாட்டில் கதறி அழுத தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்