You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளத்தில் கூடையில் வைத்து மீட்கப்பட்ட ஒரு மாத குழந்தை
பிரசுரிக்கப்பட்டது
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியை சூப்பர் ராய் புயல் கடுமையாகத் தாக்கியது. அங்கு அடைமழையும் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இந்த பேரிடரின்போது, வெள்ளத்தில் ஒரு மாத குழந்தை ஒன்று ஒரு பெரிய கூடையில் வைக்கப்பட்டு ஓடம் போல தள்ளிக்கொண்டு வந்து காப்பாற்றப்பட்டுள்ளது.
மிண்டனாவில் 195 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல், கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த புயலால் சுமார் 1.3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குழந்தை மீட்கப்பட்ட காட்சியை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- பிரபஞ்ச இருளில் உயிரின் ரகசியங்களைத் தேடப்போகும் ரூ.70 ஆயிரம் கோடி எந்திரம்
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- அமிர்தசரஸ் பொற்கோயிலில் அத்துமீறி நுழைந்த இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன?
- “கொரோனாவின் ஒமிக்ரான் திரிபு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது”: பிரான்ஸ் பிரதமர்
- தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது
- பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்