நடுக்கடலில் மோசமான நிலையில் சிக்கிய குடியேறிகள் - தொடரும் துயரம்
பிரசுரிக்கப்பட்டது
தாயகத்தில் பசி, பட்டினி, பஞ்சம், போர், உள்நாட்டு மோதல் போன்ற பல இன்னல்களை அனுபவித்த மக்கள், கடைசியில் தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான பயணத்தை தேர்வு செய்கிறார்கள்.
அத்தகைய அனுபவத்தை எதிர்கொண்ட குடியேறிகள் நடுக்கடலில் சிக்கிய துயரக்காட்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- "ஒமிக்ரான் திரிபு: உலக அளவில் தீவிர பாதிப்பு ஏற்படலாம்" WHO எச்சரிக்கை
- வேளாண் சட்ட வாபஸ் மசோதா: எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகள் - உறுதிகாட்டும் விவசாயிகள்
- 'இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது' - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
- வைக்கிங் இன வரலாறு: சைவ உணவு உண்ட ரத்த வெறியர்களா இவர்கள்?
- தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான் திரிபா?
- குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?
- இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்