புதிய உச்சத்தில் காடழிப்பு நடவடிக்கை - எந்தெந்த நாடுகள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கின்றன?

காணொளிக் குறிப்பு, புதிய உச்சத்தில் காடழிப்பு நடவடிக்கை - எந்தெந்த நாடுகள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கின்றன
பிரசுரிக்கப்பட்டது

15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது. இது குறித்த விரிவான தகவலை வழங்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :