கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு

காணொளிக் குறிப்பு, கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு
பிரசுரிக்கப்பட்டது

ஜெருசலேம் பழைய நகரத்தில் இன்று நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய பாலத்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்த காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :