தைவான் மீதான சீனாவின் ஆதிக்கத்தை எழுப்பிய பைடன் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
சீனா தைவானை தாக்கினால், அமெரிக்கா தலையிட்டு தைவானை பாதுகாக்கும் என பைடன் கடந்த மாதம் கூறிய நிலையில் சீன அதிபருடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மெய்நிகர் சந்திப்பு நடந்துள்ளது.
இணையப் பாதுகாப்பு, வர்த்தகம், அணு ஆயுத பரவல் தடை போன்ற விஷயங்களும் இச்சந்திப்பில் இடம்பெற்றன.
இவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விரிவாக அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கர்நாடகாவின் இந்த பழங்குடி பெண் எப்படி விவசாயிகளுக்கு முன்மாதிரி ஆனார்?
- வங்கதேசத்திடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றது எப்படி?
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது
- சூர்யாவின் அறிவிப்பு: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்