நேரலையில் குழந்தையின் 'அம்மா'வாக நடந்துகொண்ட நியூசிலாந்து பிரதமர்

காணொளிக் குறிப்பு, நேரலையில் குழந்தையின் 'அம்மா'வாக நடந்துகொண்ட நியூசிலாந்து பிரதமர்
பிரசுரிக்கப்பட்டது

ஃபேஸ்புக் நேரலையில் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மூன்று வயதுக் குழந்தை குறுக்கிட்டார். அப்போது குழந்தையை தூங்கச் செல்லுமாறு அவர் கூறிய தருணம் வைரலாகிவிட்டது. அந்தக் காணொளி இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :