காலநிலை மாற்றம்: விளைநிலத்தை பாதுகாக்க இராக்கில் ஒரு போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
காலநிலை மாற்றம் காரணமாக உலகில் உள்ள எல்லா நாடுகளும் எதாவது ஒரு வகையில் வாழ்வாதரச் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
ஒரு காலத்தில் மழை பொழிந்து செழிப்பாக இருந்த இராக் விளைநிலம் ஒன்றின் விவசாயி, விளைநிலத்தில் வீடு கட்டும் ஓர் அரசு ஊழியரின் வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது இந்தக் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்