தீவிர மசக்கையால் அடுத்த குழந்தை வேண்டாம் எனக் கூறும் பெண்

காணொளிக் குறிப்பு, தீவிர மசக்கையால் அடுத்த குழந்தை வேண்டாம் எனக் கூறும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

கருவுற்ற காலத்தில் ஏற்பட்ட தீவிர மசக்கையால், உடலும் மனமும் பாதிக்கப்பட்டு அடுத்த குழந்தை வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார் ஒரு பெண். அவர் கூறுவது என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :