காணாமல் போகும் சாக்கடல் - பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம்

காணொளிக் குறிப்பு, காணாமல் போகும் சாக்கடல் - பாதிப்புகளை பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு நிர்வாண புகைப்படம்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பென்சர் டூனிக் என்கிற புகைப்படக் கலைஞர் சாக்கடல் அருகில், 200 பேரை நிர்வாணமாக நிறுத்தி சுற்றுசூழல் பாதிப்புகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படத்தை எடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :