You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கழுத்தில் மாட்டிய டயருடன் 2 ஆண்டுகள் சுற்றிய காட்டுமான் - எப்படி நீங்கியது?
பிரசுரிக்கப்பட்டது
காட்டு மானின் கழுத்தில் மாட்டிய டயரை நீக்க பல முறை வனத்துறையினர் முயன்றும் காலம் கைகூடவில்லை. கடைசியில் இந்த மானை மயக்க நிலைக்குத் தள்ளிய வனத்துறையினர், டயரை அறுக்க முயன்றபோது மானுக்கு மயக்கம் தெளியத் தொடங்கியது. இதனால், ஆபத்தான அந்த முடிவை எடுத்தனர் ஊழியர்கள். அவர்கள் என்ன செய்தனர்? இந்த காணொளியில் பாருங்கள்.
பிற செய்திகள்:
- அனிருத் பிறந்தநாள்: வெற்றி முதல் சர்ச்சைகள் வரை - சுவாரஸ்ய தகவல்கள்
- உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா
- உணவு விலையேற்றத்துக்கு நாம் பழகிக் கொள்ள வேண்டுமா?
- IPL 2021: சொன்னதை செய்த தோனி; 40 வயதிலும் கோப்பையை வசமாக்கிய கேப்டன் கூல்
- சிரிய பெண்ணுக்கு உலகின் சிறந்த மேயர் விருது - என்ன செய்தார் இவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்