You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
50C வெப்பநிலை: பருவநிலை மாற்றத்துக்கு இரையாகும் மொரிடேனியா மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆப்பிரிக்காவின் மொரிடேனியாவில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை காரணமாக அன்றாட வாழ்க்கையை கடத்த முடியாத அவலத்தில் அங்குள்ள மக்கள் உள்ளனர். அனல் காற்று, சூடான பாலைவன மணல் சூழ்நிலை என இயல்பை மீறிய வாழ்க்கையை அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்.
இதனால் சொந்த பகுதியை விட்டு, விட்டு நீண்ட தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு குடியேறிகளாக புறப்பட்டத் தயாராகி வரும் மக்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த பிரிட்டிஷ் எம்.பி டேவிட் அமேஸ் பலி
- ஆப்கன் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி, 90 பேர் காயம்
- உலகளவில் கணவர்களை காட்டிலும் மனைவிகள் குறைவாக பணம் ஈட்டுவது ஏன்? - வெளியான ஆய்வு
- கடைசி ஓவரில் கைமாறிய வெற்றி: கோப்பையை தவறவிட்ட டெல்லி அணி; சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணி
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
- மேனகா காந்தி தொடர்ந்த சாதாரண வழக்கு, இந்தியாவில் ஒரு முக்கிய வழக்கானது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்