வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்

காணொளிக் குறிப்பு, வட கொரியா தலைவரின் சபதம்: யாராலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்
பிரசுரிக்கப்பட்டது

"நாங்கள் யாருடன் போர் புரிவதைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக தற்காப்புக்காகவும், இறையாண்மையைக் பாதுகாப்பதற்காகவும்தான் போரிடும் திறன்களை அதிகரித்து வருகிறோம்" என்று வட கொரியா தலைவர் கிம் கூறியிருக்கிறார்.

இது குறித்து விரிவாக அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :