ஆப்பிரிக்காவின் கானாவில் நிலக்கழிவுகளாக மாறும் மேற்கத்திய நாகரிக ஆடைகள்

காணொளிக் குறிப்பு, கானாவில் நிலக்கழிவுகளாக மாறும் மேற்கத்திய ஆடைகள்
பிரசுரிக்கப்பட்டது

மேலை நாடுகளில் இருந்து வரும் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் ஆப்பிரிக்க நாடுகளில் குவிகின்றன. இது குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஏராளமானவை நிலக்கழிவுகளாக மாறுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த காணொளி இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :