கொரோனாவுக்கு பின் சீனாவுக்கு அடுத்த சிக்கல் - கடும் மின்தடை
பிரசுரிக்கப்பட்டது
சீனாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வணிக நிறுவனங்களும் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
சீனாவில் மின்சார தட்டுப்பாடு அரிதான விஷயமல்ல, ஆனால் இந்த ஆண்டு பல காரணிகளால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பனிக்காலம் நெருங்குகிறது. இதனால் உலகின் பிற பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.
பிற செய்திகள்:
- மும்பை சொகுசுக் கப்பலில் போதை விருந்து? ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிடம் விசாரணை
- ஹிட்லருக்காக 'ஆரிய' கர்ப்பிணிகள் பிரசவித்த பல ஆயிரம் குழந்தைகள் - அதிகம் அறியப்படாத வரலாறு
- தந்தை சொன்ன ஒற்றை சொல்... 5௦ ஆண்டுகளாக வழிபோக்கர்களின் தாகம் தணிக்கும் விவசாயி
- 'நாங்களும் முஸ்லிம் நாடுதான்' - தாலிபன்களிடம் கத்தார் கோபம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்