ஏழைகளை அதிகம் பாதிக்கும் பருவநிலை மாற்றப் பிரச்சனை

பிரசுரிக்கப்பட்டது

பருவநிலை மாற்றம் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கிறது.

புதிய ஆய்வு ஒன்று, பணக்கார நாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்களின் தாத்தா பாட்டிகளை காட்டிலும் இரு மடங்கு தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்வர் என்றும் ஏழை நாட்டில் பிறக்கும் குழந்தைகள் அதையே மூன்று மடங்காக எதிர்கொள்வர் என்றும் கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :