You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவில் இருந்து மீண்ட சீனர்களுக்கு உள்ளூரில் கைகொடுக்கும் நீர் சறுக்கல் விளையாட்டு
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து சீனா மெல்ல, மெல்ல மீண்டு வரும் வேளையில், அங்கு மக்களை மகிழ்விக்க தொடங்கப்பட்ட நீர் சறுக்கல் போட்டி இப்போது முழு நேர சுற்றுலா தொழிலாகவே மாறியிருக்கிறது.
பயணத் தடைகள் காரணமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல முடியாத பலரும், ஹைனான் தீவில் நீர் சறுக்கல் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றிய ஆர்வலர்களின் கருத்துகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்?
- நரேந்திர மோதியின் ஐ.நா உரை: "இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - 10 முக்கிய அம்சங்கள்
- நான்கு பேரை கொன்று உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்ட தாலிபன்
- 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித்தடம் அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?
- தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்