ஆப்கானிஸ்தானில் மீண்டும் கை கால்களை வெட்டும் தண்டனை வரும் என்று கூறும் தாலிபன்

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தானில் மீண்டும் கை கால்களை வெட்டும் தண்டனை வரும் என்று கூறும் தாலிபன்
பிரசுரிக்கப்பட்டது

ஆப்கானிஸ்தானில் மீண்டும் கை கால்களை வெட்டும் தண்டனை வரும் என்று முன்னாள் தாலிபன் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இவர் இப்போது சிறைத் துறைத் தலைவராக இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :