வெள்ளை மாளிகையில் நரேந்திர மோதி, ஜோ பைடன் பேசியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

நரேந்திர மோதி - ஜோ பைடன் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பில் என்ன நடந்தது? என்ன நகைச்சுவையைப் பகிர்ந்தார்கள்? யார் எதை வலியுறுத்தினார்கள்? இந்த காணொளியில் விரிவாக பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :