கும்ரே வியெகா எரிமலை வெடித்து சிதறல் - ஸ்பெயினின் லா பால்மா தீவில் வழிந்தோடும் தீப்பிழம்பு

காணொளிக் குறிப்பு, வெடித்துச் சிதறிய எரிமலை - லா பால்மா தீவில் வழிந்தோடும் லாவா குழம்பு
பிரசுரிக்கப்பட்டது

ஸ்பெயினில் இருக்கும் லா பால்மா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்ரே வியெகா எரிமலை வெடித்தது. தீவில் லாவா குழம்பு வழிந்தோடி சுமார் 100 வீடுகள் அழிந்துவிட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :